அங்கத்துவத் தகவல்கள்
இலங்கை அரசாங்கம்
சமூக வலுவூட்டல் அமைச்சு
இணையத்தில் இருந்து பெறுவதற்கு
1996ஆம் ஆண்டு இ.ச.பா.ச சட்டம்
1999ஆம் ஆண்டு இ.ச.பா.ச சட்டம்
2006ஆம் ஆண்டின் வர்த்தமானி
அங்கத்துவ விண்ணப்பம்
தவணைக்கட்டணம் கணக்கிடல்
சத்தியப்பிரமானம்
துண்டுப் பிரசுரம்
திட்டத்தின் நன்மைகள்
திட்டத்தின் நன்மைகள்
மாதாந்த வாழ்நாள் ஓய்வ+தியம்
முழு அங்கவீனத்திற்கான பிரதிபலன்
பகுதிஅங்கவீனத்திற்கான பிரதிபலன்கள்
மரணப் பணிக்கொடை

president

இனம், மதம், ஆண், பெண், நிறம், வயது அல்லது ஏனைய எந்தவொரு பேதமுமின்றி, யாதேனும் சமுதாயத்தில் வாழும் பிரஜைகளை கௌரவமிக்க பங்குதாரர்களாக, கம்பீரத்துடன் மிடுக்குடன் காணப்படும் சமூகமொன்றையே கருத முடியும்.

பாரம்பரிய சாதாரண மக்கள் வாழ்க்கை சிதறப்பட்டு மிகவும் சிக்கலான வாழ்க்கை முறைக்கு மனிதன் உந்தப்பட்டிருப்பானாயின், அவற்றிற்கு தீர்வாக விசேட கவனமொன்று அல்லது காப்பீடொன்று தேவையான தொகுதிக்கு அரசின் தலையீட்டினை, உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிகவும் இலகுவாக கண்கூடாக காண முடியும். இலங்கைச் சமூகப் பாதுகாப்புச் சபையும் இவ்வாறான சமூகப் பணியினையியே நிறைவேற்றி வருகின்றது.

அரச தொழில் முயற்சிகள், பிரத்தியேகப் பிரிவினை விட மிகவும் விரிவுபடுத்தப்பட்டு பொருளாதாரக் கட்டமைப்பு சமூகப் பாதுகாப்பு மென்மேலும் பலமான அமைப்பொன்றாக உருப்பெற்றிருத்தல் அத்தியாவசியமாகும் அரச பிரிவின் ஓய்வூதியம் உரித்தற்ற சகல தொகுதியினருக்கும் தொந்தரவில்லாமல் ஓய்வூதிய வாழ்வொன்றை வழங்குவதற்காக சமூகத்தின் விசேட கவனம் அல்லது காப்பீடு தேவையான அங்கவீனமுற்ற நபர்கள், விசேடமாக நோய் உபாதைகளினால் வருந்துபவர்களை பொது சமூக நீரோட்டத்திற்குள் உள்வாங்கிக் காப்பீட்டினை செய்து கொடுப்பது சமூகப் பாதுகாப்புச் சபையின் பொறுப்பாகும்.

இப்பொறுப்பினை ஆழமாகப் புரிந்துகொள்ளும் சகல நபர்களும் மதிப்புமிக்க சமூக வளமொன்றாக நினைக்கும் அரசு, சமூகப் பாதுபாப்புப் பணியினை நிறைவேற்றும் இலங்கைச் சமூகப் பாதுகாப்புச் சபையின் சகல செயற்பாட்டு குழுவுக்கும், வெற்றிகரமாக சேவை இலக்குகளை நிறைவேற்றி அதன் பெறுபேறாக விருதுகளைச் சுவீகரிக்கும் பிரஜைகளாக, அபிமானத்தினைப் பெறும் சகல உத்தியோகத்தர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, சகல செயற்பாடுகளும் ஒரு குறையுமின்றி முழுமைபெற வேண்டும் என மனதாரப் பிரார்த்தித்து நிற்கின்றேன்.

மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதி

president Minister Deputy Minister Ministry Secratery Chairman Working Director Genaral Manager
மேன்மை மிகு ஜனாதிபதியின் ஆசிச் செய்தி கௌரவ அமைச்சரின் செய்தி கௌரவ பிரதி அமைச்சரின் செய்தி கௌரவ அமைச்சு செயலாளரின் செய்தி தலைவரின் செய்தி செயற்பாட்டுப் பணிப்பாளரின் செய்தி பொது முகாமையாளரின் செய்தி