பட்டய கணக்காளர்கள் SL-APFA "சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்குகள் -2023" வெள்ளி விருது
பொதுத்துறைக்கான சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கு வெள்ளி விருது—2023 போட்டியில் இலங்கையில் உள்ள அனைத்து பொது நிறுவனங்கள், சபைகள் மற்றும் அதிகார சபைகளில் இலங்கை சமூக பாதுகாப்பு சபை இரண்டாவது (02) இடத்தைப் பிடித்தது. இது பொது நிதிக் கணக்காளர்கள் சங்கம் மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.