இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையானது 1996 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டம் மற்றும் 1999 ஆம் ஆண்டு இல 33 ஆம் இலக்கத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில், ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நன்மைத் திட்டங்கள் 2006 செப்டெம்பர் 25 தேதியிட்ட 1464/5 என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்க ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை வழங்குவதே இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பணியாகும். சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைமை அலுவலகம், மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் அல்லது கிராம அதிகாரிகள் அல்லது இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் பொறுப்பேற்றுள்ள வேறு எந்த அதிகாரியிடமிருந்தும் அங்கத்துவத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
புதிய நிகழ்வுகள்
Social Security Award Ceremony - Badulla 2023.08.04
Social Security Award Ceremony - Gampaha 2023.07.07
A discussion to promote the "Kalakaru" pension system 2024.04.24
Social Security Award Ceremony - Badulla 2023.08.04
Social Security Award Ceremony - Nuwara Eliya 2023.04.03