உள்ளக கணக்காய்வுப் பிரிவு

உள்ளக கணக்காய்வுப் பிரிவின் முக்கிய பணிகள்
 • அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள், ஆளணியினரை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் தனிப்பட்ட கோப்புகளை சரிபார்த்தல்.
 • ஆளணியினர் வருகையை சரிபார்த்தல்
 • பணியாளர்களின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கணக்காய்வு செய்தல்
 • வாகன ஒட்டம் மற்றும் இயக்கம் பராமரிப்பு பற்றி பரிசோதித்தல்.
 • பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்பு சேவைகளை ஆய்வு செய்தல்
 • திறைசேரி ஒதுக்கீடுகளின் பெறுவனவுகள் மற்றும் பங்களிப்பு தவனைக் கட்டண பெறுவனவுகள் ஆகியவற்றைச்  சரிபார்ப்பு செய்தல்
 • கொள்முதல் நடவடிக்கைகள் சரிபார்ப்பு செய்தல்
 • பிற மீண்டெழும் செலவுகள் மற்றும் மூலதனச் செலவுகள்   தொடர்பான கணக்காய்வுகள் .வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்தல் மற்றும் வங்கி கணக்கு இணக்கக் கொற்றினைத் தயாரித்தலை சரிபார்த்தல்
 • முதலீட்டு நடவடிக்கைகள் ஆய்வு செய்தல்
 • கணக்குகள் மற்றும் நிதி அறிக்கைகளைத் தயாரித்தலும் கணக்காய்வு செய்தலும்
 • பங்களிப்பாளா்களை சேர்க்கை மற்றும் விண்ணப்பங்கள் மற்றும் உறுதிச் பத்திரங்களை வழங்குதல் மற்றும் கணினிமயமாக்குதல் ஆகியவற்றை சரிபார்த்தல்
 • தவணைக்கட்டணம் வசூலித்தல், வருமானத்தினை அனுப்புதல் முறையாகக் கணக்கு வைத்தல் ஆகியவற்றை பரிசோதித்தல்
 • பங்களிப்பு கொடுப்புனவுகளை  சரிபார்ப்பு செய்தல்
 • அங்கத்துவத்தில் இருந்து விலகும் போதான கட்டணச் சரிபார்ப்பு செய்தல்
 • விளம்பர நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை சோதித்தல்
 • திட்டங்களை தயாரித்தல் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னேற்றத்தை கண்காணித்தல்
 • உடனடி ஆய்வுகள் செய்தல்
 • மாவட்ட அலுவலகங்கள் உட்பட கள ஆய்வுகள் செய்தல்
 • விசேட திட்டங்கள்
 • தேசிய கணக்காய்வு அலுவலக கணக்காய்வு ஐயவினாக்கள், மற்றும் அறிக்கைகளுக்கு பதில்கள்  வழங்குதலை ஒருங்கிணைப்பு செய்தல்
 • பொது முயற்சி ன்மை செயற்குழுவின் கட்டளைகளை செயல்படுத்துவதில் முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிப்பதை ஒருங்கிணைப்புச் செய்தல்

மனித வளங்கள்

 • உள்ளக கணக்காய்வாளர்
 • கணக்காய்வு அலுவலர்
 • புலனாய்வு அலுவலர்