“நாவிகயா” சமூகப் பாதுகாப்பு திட்டம்
நாவிகயா திட்டம் பற்றி
வயதடைதல், தொழில்கள் சார்ந்து நிகழக்கூடிய திடீர் விபத்துகள், தொழில் காரணமாக ஏற்படும் நோய்நிலைகள், இயலாமை, குடும்ப நலன்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் நபர்களின் பாதுகாப்பு ஆகிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு வணிக கடலோடிகளுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அபிமானத்துடன் வாழ்வை முன்னெடுக்க வேண்டிய தருணங்களில் நிதிசார் பாதுகாப்பை வழங்கும் முதன்மை நோக்கத்துடன், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை மற்றும் வணிக கப்பல் செயலகம் இணைந்து அறிமுகப்படுத்தும் விசேட சமூகப் பாதுகாப்பு திட்டமாகும்.