இலங்கையின் பங்களிப்புடனான சமூக பாதுகாப்பில் முதன்மையாளராக இருத்தல்
இலங்கையில் தொழிலாளர் படையில் இணையும் புதியவர்களைச் செயற்திறனுடன் பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்வதன் மூலம், அனைத்துத் தரப்பினரினதும் பங்களிப்புடன் தகவல் தொழில்நுட்பத்தினால் வலுவூட்டப்பட்ட, வினைத்திறனான மற்றும் பயனுள்ள, நுகர்வோரை மையமாகக் கொண்ட, நெகிழ்வுத்தன்மையுடைய மற்றும் பாதுகாப்பான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, முறைசாராத் துறையில் உள்ள பணியாளர்களின் சமூக பாதுகாப்பை நிலைபேறானதாக்கல்