உள் விவகார பிரிவு (IAU)
வெளிப்படைத்தன்மை · பொறுப்புணர்வு · நேர்மை
எமது நிறுவனத்தில் பணிபுரியும் எவரும் இலஞ்சம் கேட்கிறார்களா? ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? வேறு ஏதாவது முறைகேடுகளைச் செய்கிறார்களா? அப்படியானால் உள் விவகார அலகுக்கு (IAU) அல்லது CIABOC க்கு உடனடியாகத் தெரிவியுங்கள். உங்களது இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்.